சண்டிகரில் செயல்பட்டு வரும் தேசிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப இன்ஸ்டியூட்டில் கிளார்க் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், புரோகிராமர் மற்றும் கணினி இயக்குநர் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 64
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Faculty IT & Employability Skills – 01
2. Computer Operator (Steno) – 01
3. Computer Operator (Accountants) – 04
4. Clerk cum Data Entry Operator/ Data Entry Operator – 51
5. Programmer – 05
6. Assistant Programmer – 02
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவு கட்டணம்: ரூ.500. இதனை Director , NIELIT, Chandigarh என்ற பெயருக்கு சிம்லாவில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.
நேர்முகத் தேர்வு தேதி: 11, 12.02.2015 தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெறும்.
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
National Institute of Electronics & Information Technology
Chandigarh, Extension Centre, Shimla
Hotel Cedarwood Building, Lower Jakhoo, Shimla (H.P)
தொலைபேசி: 0177-2650613
மேலும் தகுதிகள், அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://chandigarh.nielit.gov.in/walk-interview-various-posts-contract-basis-locations-himachal-pradesh-0 என்ற இணையதளத்தை பார்க்கவும்.