கடன் தள்ளுபடியான கூட்டுறவு வங்கி நகைகள் எப்போது கிடைக்கும்: அமைச்சர் சக்கரபாணி
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி ஆன நிலையில் அந்த நகைகள் எப்போது கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் வரும் 25ஆம் தேதி திருப்பி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.