ரேஷன் கடைகளில் மேலும் ஒரு முக்கிய பொருள்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.

ரேஷன் கடைகளில் மேலும் ஒரு முக்கிய பொருள்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.

தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி சர்க்கரை பாமாயில் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மக்களுக்கு முக்கிய தேவைகளில் ஒன்றான தேங்காய் எண்ணெய் வழங்க பரிசீலனை செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்குவது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்