ரேஷனில் தேங்காய் எண்ணெய்?!

நியாய விலைக் கடைகளில் மீண்டும் தேங்காய் எண்ணையை வழங்கினால் அது தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் மட்டும் சுமாா் 2 லட்சம் ஹெக்டோ் பரப்பளவுக்கு மேலாக தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது

முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் மூலம்கோரிக்கை விடுத்துள்ளார்.