காபி, யாரெல்லாம் குடிக்க‍க்கூடாது?

images (2)

உற்சாக பானம், ஊக்க‍ பானம், ஆரோக்கய பானம் என்றெல்லாம் காபி பிரியர்களால் அழைக்க‍ப்படும் இந்த காபியை யார் யார் குடிக்க‍க்கூடாது என்பதை தெரிந்து கொள்ள‍லாமா?

இதய நோய்கள் உள்ள‍வர்கள் காபி குடிக்க்க் கூடாது

அல்சர் நோய் உள்ளவர்கள், காபி குடிக்க‍க் கூடாது

இரவுநேரத்தில் தூக்க‍ம் இல்லாமல் அவதிபடுபவர்க ள் காபி குடிக்க‍க் கூடாது

நெஞ்சு எரிச்சல் உள்ள‍வர்கள் குடிக்க‍க் கூடாது

பசி எடுக்காதவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க‍ வேண்டும்.

பித்தம் அதிகரிப்ப‍தற்கும்  தலைவலி வருவதற்கும் இந்த காபி ஒருவிதத்தில் காரணமாவதால், காபி குடிப்பதை தவிர்க்க‍ வேண்டும்.

மேலும் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 1அல்ல‍து இரண்டு கப் காபிக்கு மேல் அதிகமாக குடித்தால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும்.

Leave a Reply