18.8 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை. அமெரிக்காவில் ஆச்சரியம்

big baby 2   அமெரிக்காவில் உள்ள கொலராடோ என்ற மாகாணத்தில் உள்ள சான் லூயிஸ் வேல்லி என்ற நகரில் உள்ள ஒரு பெண் 18.8 கிலோ எடையுள்ள குழந்தை ஒன்றை பெற்று சாதனை படைத்துள்ளார்.  

big baby 4
22 இன்ச் மட்டுமே நீளமுள்ள இந்த பெண் குழந்தைதான் அமெரிக்காவிலே மிக அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு மியா ஜாஸ்மின் கார்சியா என்ற பெயரை பெற்றோர்கள் வைத்துள்ளனர்.

big baby

சான் லூயிஸ் வேல்லி மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையை முதலில் பார்த்த மருத்துவர்களும், குழந்தையின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குழந்தையை காண அந்த பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு வருவதாக கூறப்படுகிறது. உடல் எடை அதிகமாக பிறந்தாலும், குழந்தையின் அனைத்து உறுப்புகளும் இயல்பாக இயங்குவதாகவும், தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

big baby 1big baby 3

Leave a Reply