தற்கொலை செய்து கொள்வேன். காமெடி நடிகர் சதீஷ் மிரட்டல்

தற்கொலை செய்து கொள்வேன். காமெடி நடிகர் சதீஷ் மிரட்டல்

sathiesh2வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று இளையதளபதி விஜய் நடிக்கும் ‘பைரவா’

இந்த படத்தில் விஜய்யுடன் தான் அதிக காட்சிகள் நடித்துள்ளதாகவும், படத்தின் நீளம் கருதி தனது காட்சிகளை வெட்டி எறிந்தால் எடிட்டர் பிரவீண் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ஆடியோ விழா ஒன்றில் நகைச்சுவையாக மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் சதீஷ் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Leave a Reply