வணிகவரி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்

images (2)

சென்னை ஒருங்கிணைந்த வணிகவரி கோட்டத்திற்கு அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

அலுவலக உதவியாளர்.

53 இடங்கள் (பொது-16, பிசி-15, எம்பிசி-11, எஸ்சி-8, அருந்ததியர்-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.4,800-10,000 மற்றும் தர ஊதியம் ரூ.1,300.

வயது:

பொதுப்பிரிவினர் 18 முதல் 30க்குள். பிசி மற்றும் ஒபிசியினர் 32க்குள்ளும், எஸ்சி.,எஸ்டியினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnvat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்துடன் 8ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி/ஆதரவற்ற விதவை சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் அலுவலகம்,
சென்னை கோட்டம்,
பேரறிஞர் அண்ணா பவளவிழா நினைவு கட்டடம்,
இரண்டாம் தளம், 1, கிரீம்ஸ் சாலை,
சென்னை- 600006.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2015.

Leave a Reply