காங்கிரஸ் கட்சியில் திடீர் மாற்றமா? டெல்லியில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்து வருகிறது.

டெல்லியில் கே.சி. வேணுகோபால் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறாது.

உள்கட்சி தேர்தல் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்

இந்த கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர்கள், அனைத்து மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பு என தகவல்