ராகுல்காந்தியை அடுத்து காங்கிரஸ் டுவிட்டரிலும் ஆபாச வார்த்தைகள். அதிர்ச்சி தகவல்

ராகுல்காந்தியை அடுத்து காங்கிரஸ் டுவிட்டரிலும் ஆபாச வார்த்தைகள். அதிர்ச்சி தகவல்

rahul-gandhiநேற்றிரவு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள் பல ஆபாச வார்த்தைகளுடன் கூடிய பதிவுகளை பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பக்கத்திலும் சிலர் ஊடுருவி ஆபாசமான வார்த்தைகள் பதிவு செய்து இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

Don’t use rape for publicity stunts you selfless fucking pricks. pic.twitter.com/VKuwWKUn2l
INC India (@INCIndia) December 1, 2016

Inspiration on the way for the common people –
Fight the atrocious system till the day you die!
INC India (@INCIndia) December 1, 2016

Smoke weed while sipping on a budweiser.
INC India (@INCIndia) December 1, 2016

Remember, we are legion, do not fuck with us!
INC India (@INCIndia) December 1, 2016

Corrupt political party trying to fuck around with innocent hackers, you think you’re cool bro?!
INC India (@INCIndia) December 1, 2016

மேற்கண்ட ஆபாச வார்த்தைகளுடன் கூடிய பதிவுகளால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பதிவுகளுக்கு தனது டுவிட்டரில் ராகுல்காந்தி பதில் டுவீட் செய்துள்ளார். அந்த பதிவில் To every one of you haters out there. I love all of you. You’re beautiful. Your hatred just doesn’t let you see it yet அதாவது ‘என்னை வெறுப்பவர்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன். நீங்கள் அழகானவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply