சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது

கர்நாடகாவில் நேற்று(வியாழக்கிழமை) 297 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது