ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 31 பேருக்கு கொரோனா!

காஞ்சிபுரம்,ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் தங்கி பயிலும் மாணவர்களில் சிலருக்கு கடந்த வாரத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில், 21 மாணவிகள், 8 மாணவர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை அடுத்து தொற்று எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.