நேற்று மாலை லண்டனுக்கு வந்த நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.