கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை!! அமைச்சர்

இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றும் இருந்தாலும் பழைய விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்

தமிழகத்தில் 98 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும் எனவே தடுப்பூசியை பொறுத்தவரை கவலை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.