மத்திய அரசு கல்வி நிறுவன படிப்புகள்

images (33)

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பார்மசூடிகல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்(NIPER) கல்வி நிறுவனத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

M.S. (Pharm.), M.Pharm., M.Tech. (Pharm.), M.B.A. (Pharm.) and Ph.D. போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, NIPER Joint Entrance Examination என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனம், ஒரு மத்திய அரசு கல்வி நிறுவனமாகும்.

ஏப்ரல் 6 முதல் மே 1 வரை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். விரிவான அனைத்து தகவல்களுக்கும்www.niper.gov.in/admissions.html

Leave a Reply