தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் ரவி அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.