நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியது, சீசனை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தனர்.
குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களான காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக், சிம்ஸ் பூங்காவில் கூட்டம் அலைமோதி வருகிறது.
சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி செய்ய ஆதகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.