கொச்சியை ஸ்தம்பிக்க வைத்த சன்னிலியோன் வருகை
கனடா நாட்டின் ஆபாச பட நடிகையும் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான சன்னிலியோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று கொச்சிக்கு வந்தபோது அவரை பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக இன்று சென்றார். அப்போது, அவரது வருகை அறிந்து முக்கிய கடைவீதியில் ரசிகர் கூட்டம் அலையெனத் திரண்டுவிட்டனர். இதனால், அவர் வந்த கார் நகர்வதுகூட முடியாமல் போய்விட்டது. இதனால், செம குஷியான சன்னி கடவுளின் சொந்த ஊரை மறக்கவே மாட்டேன் என்று ட்வீட் போட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் டெண்ட் ஆகும் அளவிற்கு ட்விட்டரின் சன்னி லியோன் பெயரை பதிவிட்டது தெறிக்கவிட்டுள்ளனர் அவரது கேரள பக்தர்கள். ஒரு ஆபாச பட நடிகையை பார்க்க இவ்வளவு கூட்டமா? எங்கே செல்கின்றனர் நம் இளைஞர்கள் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்