மறுதிருமணத்தை தடுக்க தந்தையுடன் உடலுறவு கொண்ட மகள்: ஹாங்காங்கில் ஒரு விநோத வழக்கு

மறுதிருமணத்தை தடுக்க தந்தையுடன் உடலுறவு கொண்ட மகள்: ஹாங்காங்கில் ஒரு விநோத வழக்கு

ஹாங்காங்கில் உள்ள ஒருவர் தனது மனைவி இறந்துவிட்டதால் மறுதிருமணம் செய்ய முடிவு செய்தார். தந்தை மறு திருமணம் செய்துகொண்டால் தன்மீதான பாசம் அவருக்கு குறைந்துவிடும் என்று முடிவு செய்த அவரது 19வயது மகள் தந்தையுடன் உடலுறவு கொள்ள சம்மதித்ததாக திடுக்கிடும் செய்தி ஒன்றை தெற்கு சீன செய்தித்தாள்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தந்தையுடன் உடலுறவு கொண்டதை அவருடைய சகோதரர் வீடியோ எடுத்து அதை ஆதாரமாக கொண்டு காவல்துறையில் புகார் செய்ததால் 7 வருடங்கள் கழித்து தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தனது தந்தை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் தானே விரும்பித்தான் ஒப்புக்கொண்டதாகவும், தனது தந்தையை தண்டிக்க வேண்டாம் என்றும் தனக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்றும் மன்றாடினார்.

அந்தப் பெண்ணை சிறையில் வைப்பதால் எந்த பலனும் சமூகத்துக்கு நேரப் போவதில்லை என்று வாதாடியவழக்கறிஞர் அப்பெண்ணுக்கு மனநல சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு மன நோய் சம்பந்தமான சோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply