இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 மருத்துவ சோதனைகளின் முடிவுகளை பொறுத்தே ரோகித் சர்மா விலகுவது குறித்து முடிவு தெரியும் என ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார்.