தீபிகா படுகோன் சர்வதேச அங்கீகாரம்: ரசிகர்கள் வாழ்த்து
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
கத்தார் நாட்டில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக கோப்பை இறுதி போட்டியில் கோப்பையை திறந்துவைக்க தீபிகா படுகோனே அழைக்கப்பட்டுள்ளார்
உலக கோப்பை வரலாற்றில் இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் இந்திய திரையுலக நட்சத்திரம் தீபிகா படுகோனே என்பதால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.