தில்லி மெட்ரோ ரயில்வேயில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

delhimetro

தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1509 இளநிலை பொறியாளர், நிலைய கட்டுப்பாட்டாளர், காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1509

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Assistant Manager Finance – 02

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500

2. Station Controller (SC/ST) – 395

சம்பளம்: மாதம் ரூ.13,500 – 25,520

3. Customer Relation Assistant (CRA) – 176

சம்பளம்: மாதம் ரூ.10,170 – 18,500

4. Junior Engineer (Electrical) – 107

5. Junior Engineer (Electronics) – 99

6. Junior Engineer (Mechanical) – 39

7. Junior Engineer (Civil) – 22

சம்பளம்: மாதம் ரூ.13,500 – 25,520

8. Office Assistant  –  09

சம்பளம்: மாதம் ரூ.10,170 – 18,500

9. Account Assistant – 11

சம்பளம்: மாதம் ரூ.10,170 – 18,500

10. Stenographer – 15

சம்பளம்: மாதம் ரூ.10,170 – 18,500

11. Maintainer – 634

சம்பளம்: மாதம் ரூ.8,000 – 14,140

வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2987 – 01.07.1997க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://eapplicationonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2015

 மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eapplicationonline.com/DMRCOMHRI2015/Document/Advertisement.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply