மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (MMRC) நிரப்பப்பட உள்ள 23 துணை பொது மேலாளர் மற்றும் கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. General Manager (Rolling Stock) – 01
சம்பளம்: மாதம் ரூ.51300 – 73000
2. General Manager (Signal & Telecom) – 01
சம்பளம்: மாதம் ரூ.51300 – 73000
3. General Manager (Civil) – 03
சம்பளம்: மாதம் ரூ.51300 – 73000
4. Sr. Deputy General Manager (Safety) – 01
சம்பளம்: மாதம் ரூ.36600 – 62000
5. Sr. Deputy General Manager (Electrical) – 02
சம்பளம்: மாதம் ரூ.36600 – 62000
6. Sr. Deputy General Manager (Rolling Stock) – 02
சம்பளம்: மாதம் ரூ.36600 – 62000
7. Sr. Deputy General Manager (Signalling) – 01
சம்பளம்: மாதம் ரூ.36600 – 62000
8. Sr. Deputy General Manager (Telecom) – 01
சம்பளம்: மாதம் ரூ.36600 – 62000
9. Deputy General Manager (Electrical/ Rolling Stock) – 03
சம்பளம்: மாதம் ரூ.32900 – 58000
10. Deputy General Manager (Signal & Telecom) – 02
சம்பளம்: மாதம் ரூ.32900 – 58000
11. Deputy General Manager (Civil) – 05
சம்பளம்: மாதம் ரூ.32900 – 58000
12. Deputy Chief Accounts Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.32900 – 58000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியலில் துறையில் பட்டம், CA, , ICWA முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2015
மேலும் வயதுவரம்பு: விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://mmrda.maharashtra.gov.in/documents/10180/4043384/final+mmrcl+recruitment+%28phase+1%29.pdf/871b3563-3498-4a61-941a-b0b9cfece60c என்ற இணையதளத்தை பார்க்கவும்.