திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்!!

thirupathi

விடுமுறை காலம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

பொது தரிசனத்தில் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.