தனுஷ்-சிவகார்த்திகேயன் சந்திப்பு இன்று நடக்குமா?

தனுஷ்-சிவகார்த்திகேயன் சந்திப்பு இன்று நடக்குமா?

dhanush and sivaசமீபத்தில் ‘ரெமோ’ நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் ‘என்னை வேலை செய்ய விடுங்க. எவ்வளவுதான் தொல்லை கொடுப்பீங்க’ என்று கண்ணீருடன் கேட்ட கேள்வி கோலிவுட்டையே உலுக்கியது. இதற்கு பின்னணியில் தனுஷ் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தனுஷ்-சிவகார்த்திகேயன் சந்திப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ‘கொடி’ படத்தின் தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவும், ‘ரெமோ’ படத்தின் தெலுங்கு பதிப்பின் பிரஸ்மீட்டும் நடைபெறவுள்ளது. இரண்டு விழாவுமே சரியாக 6.30 ஒரே ஒட்டலில் நடைபெறவுள்ளதால் தனுஷ், சிவகார்த்திகேயன் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply