ஒரே மேடையில் தனுஷ்-சிம்பு: டிசம்பர் 6-ல் ஒரு ஆச்சரிய விழா

ஒரே மேடையில் தனுஷ்-சிம்பு: டிசம்பர் 6-ல் ஒரு ஆச்சரிய விழா

கோலிவுட் திரையுலகில் தனுஷூம் சிம்புவும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் தொழில் போட்டி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்களை தனுஷ் வெளியிடவுள்ளார் என்பதுதான் ஒரு ஆச்சரிய அறிவிப்பாக உள்ளது. சிம்பு, தனுஷ், சந்தானம் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றும் இந்த ஆடியோ விழா பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply