’ஷோலே’ நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!

’ஷோலே’ நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

’ஷோலே’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் தர்மேந்திரா. நடிகை ஹேமமாலினியின் கணவரான இவர் படப்பிடிப்பின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகர் தர்மேந்திரா தற்போது உடல்நலம் தேறி உள்ளதாகவும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது