2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
மேலும் அடுத்த மூன்று ஐபிஎல் சீசனுக்கு மகேந்திர சிங் தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் என்றும் கூறப்படுகிறது.