தாய்லாந்து மாடல் அழகிக்கு 12 கண்களா?

தாய்லாந்து மாடல் அழகிக்கு 12 கண்களா?
makeup
தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் மாடல் அழகி ஒருவருக்கு செய்த வித்தியாசமான மேக்கப் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் Monticha Sriyoschati என்பவர் மாடல் அழகி ஒருவருக்கு 12 கண்கள் மற்றும் நான்கு உதடுகள் இருக்கும் வகையில் மேக்கப் செய்துள்ளார். அவருடைய மேக்கப் தத்ரூபமாக இருப்பதல் 12 கண்களில் எது ஒரிஜினல் கண்கள் எது வரையப்பட்ட கண்கள் என்பதை கண்டுபிடிக்க சிரமமாக இருக்கின்றது.

ஆனால் இந்த மேக்கப்பை தாங்கள் ரசிக்கவில்லை என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாடல் அழகியின் கண்களை பார்த்து பேசவேண்டும் என்றால் நாங்கள் எந்த கண்களை பார்ப்பது என்றும் அவர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டுள்ளனர். இருப்பினும் இந்த மேக்கப்பை அழிக்காமல் காத்து வருகிறாராம் Monticha Sriyoschati.

makeup1makeup2

Leave a Reply