குப்பையை சுத்தம் செய்தது போதும். ஆண்களை சுத்தம் செய்யுங்கள்: பிரதமருக்கு பிரபல நடிகை கோரிக்கை

குப்பையை சுத்தம் செய்தது போதும். ஆண்களை சுத்தம் செய்யுங்கள்: பிரதமருக்கு பிரபல நடிகை கோரிக்கை

பாரத பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்றவுடன் செய்த பல சாதனைகளில் ஒன்று ‘தூய்மை இந்தியா’ என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான். இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகியும் இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்றும், குப்பையை சுத்தம் செய்வதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யாத ஆண்களை உருவாக்கி ஆண்களை சுத்தம் செய்யுங்கள் என்று பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘பெண்களுக்கு எதிரான இது போன்ற சம்பவங்களால்,பெண் குழந்தைப் பெற்றுக்கொள்ள தனக்கு பயமாக மகள்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply