இப்படியும் யாராவது பெயர் வைப்பார்களா? துருக்கி குழந்தையின் பெயர் ‘ஆம்’

இப்படியும் யாராவது பெயர் வைப்பார்களா? துருக்கி குழந்தையின் பெயர் ‘ஆம்’

உலகம் முழுவதும் புதியதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் துருக்கியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு “ஆம்” என அந்த குழந்தையின் பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.

துருக்கி மொழியில் எவட் என்றால் ‘ஆம்’ என்ற பொருளாம். தற்போது துருக்கியின் அதிபர் தயீப் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளார். இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது குழந்தைக்கு ‘எவட்’ என்ற பெயரை வைத்துள்ளதாக இந்த குழந்தையின் தந்தை முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply