நோட்டாவால் ஆட்சியை கைப்பற்ற தவறிய திமுக
நடைபெற்று முடிந்த சட்டசபை தொகுதியில் அதிமுக 134 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு இன்னும் 20 தொகுதிகள் கிடைத்திருந்தால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும். ஆனால் திமுக இந்த தேர்தலில் 16 தொகுதிகளில் நோட்டா ஓட்டுக்களால் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது.
நோட்டா ஓட்டுக்கள் திமுகவுக்கு விழுந்திருந்தால் இந்த முறை திமுக ஆட்சியை பிடித்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. எனவே திமுகவின் தோல்விக்கு நோட்டாவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
நோட்டாவால் திமுக தோல்வி அடைந்த தொகுதிகள் பின்வருமாறு: