அக்னிபாத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாதீர்கள்!!

நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றன. வட மாநிலங்களில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர்.

இருவர் தற்கொலை செய்துள்ளனர்.அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழித்து விடும்.

அரசாங்கத்தின் நோக்கத்தை அமைதியான, ஜனநாயக மற்றும் அகிம்சை வழிகளில் வீழ்த்துங்கள்.

இது உங்கள் நாடு, உங்கள் உரிமை, இதைப் பாதுகாப்பது உங்கள் கடமை. காங்கிரசின் ஒவ்வொரு தலைவரும், தொண்டர்களும் உங்களுடன் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.