ரோஜாவின் மகளுக்கு இளம் வயதில் கிடைத்த விருது தெரியுமா?

நடிகையும் ஆந்திர மாநிலம் அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இளம் வயதிலேயே தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் .

வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டர் திறமையை வெளிப்படுத்தியதோடு, சிறந்த எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அன்ஷு மாலிகா எழுதிய “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் ‘ஜி டவுன் என்ற இதழில் வெளியானதை அடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது கிடைத்துள்ளது.