மீடியா ஆர்ட்ஸ் படிக்க ஆசையா?

images (3)

சென்னை லொயோலா கல்லூரியில் ஊடக கலைகள் துறையில் 2 ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கு, ஆண், பெண், திருநங்கைகளிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: சென்னை பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு. தமிழ் எழுத மற்றும் படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 16.

நுழைவுத் தேர்வு நாள்: ஜூன் 17.

மேலும் விபரங்களுக்கு: http://www.loyolacollege.edu/

Leave a Reply