காதலர் தினத்தில் திருமணம் வேண்டாம்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள்

காதலர் தினத்தில் திருமணம் வேண்டாம்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள்

பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல காதலர்கள் இந்த தினத்திற்காக காத்திருந்து திருமணம் செய்து வருகின்றனர்.,

இந்த நிலையில் காதலர் தினத்தில் செய்யப்பட்ட திருமணம் பெரும்பாலும் தோல்வியில் முடிந்துள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் தம்பதிகளிடம் நடத்திய ஆய்வில் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகபட்சம் மூன்று வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. எனவே காதலர் தினத்தில் திருமணம் செய்ய வேண்டாம் என்று அந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply