மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் Dredging Corporation of India நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Trainee Electrical Officers பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரஎண்: 5/2014
பணி: Trainee Electrical Officers
காலியிடங்கள்: 20
உதவித்தொகை: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: +2, பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dredge-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
MANAGER HR-(FS),
DREDGING CORPORATION OF INDIA LIMITED, DREDGE HOUSE, PORT AREA, VISAKHAPATNAM-530001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.11.2014