அந்தமான் தீவில் நிலநடுக்கம்

 அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, அந்தமான் தீவு பகுதி அருகே 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply