புதின் மகள்கள் மீதும் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு மகள்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

ரஷ்ய அதிபர் புதின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ரஷ்ய அதிபரின் இரண்டு மகள்களான மரியா புதினா, காட்டரீனா டிக்கோனோவா ஆகியோருக்கும் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது