ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க மாட்டோம்: எடப்பாடிபழனிசாமி

ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க மாட்டோம்: எடப்பாடிபழனிசாமி

அதிமுக தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக உள்ளது என்பதும் ஈபிஎஸ் பிரிவு சற்று வலிமையுடன் உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது

இதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் போல அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றும் அவரை வெளியேற்றியது வெளியேற்றி தான் என்றும் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது