போஸ்டிங் போட லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது!

போஸ்டிங் போட லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது!

ஆசிரியை பணிக்கு நியமனம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் கல்வி அதிகாரி ஒருவர் ஆசிரியர் பணியில் சேர பெண் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

முதல் கட்டமாக அவர் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து அந்த பெண் கல்வி அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்