கருமுட்டை விவகாரம் -மருத்துவமனைக்கு சம்மன்!

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

ஆவணங்களுடன் ஆஜராகுமாறு சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பட்டது