உலகின் நம்பர் ஒன் பணக்காரருக்கு ஏற்பட்ட திடீர் சோதனை: அதிர்ச்சியில் எலான் மஸ்க் உறவினர்கள்

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் சமீபத்தில் தனது மனைவியை பிரிந்து விட்டதாக டுவிட்டரில் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

எலான் மற்றும் கிரீம்ஸ் தம்பதிக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்த சில நாட்களில் அவர் தனது மனைவியை பெறுவதாக அறிவித்துள்ளார்

இருப்பினும் தனது மனைவி அன்பானவர் என்றும் அவர் தனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

எலாம்-க்ரீம்ஸ் தம்பதிகள் பிரிவதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.