நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
மேலும் 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 87 கட்சிகளையும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது.
சில கட்சிகளுக்கு மட்டும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க காலஅவகாசமும் அளித்துள்ளது.