காலை 10மணி நிலவரப்படி கட்சிகளின் முன்னணி விபரங்கள். அதிமுக, பாஜக அபார முன்னணி.

18-jayalalitha-modi8-600-jpgஇன்று காலை எட்டு மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.

காலை 10 மணிநிலவரப்படி

இந்தியா

பாஜக கூட்டணி            302 முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி     76 முன்னிலை

மற்றவை                          150 முன்னிலை

தமிழ்நாடு

அதிமுக        37   முன்னிலை

பாஜக              2  முன்னிலை

திமுக            0

Leave a Reply