வேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் பணி
காரைக்குடியில் செயல்பட்டு வரும் Electro Chemical Research மையத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant III
பணி: Project Assistant III
பணி: Junior Research Fellow
மொத்த காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் Chemistry, Organic Chemistry, Applied Chemistry, Nanitechnology, Materials Science பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Central Electrochemical Research Institute, Karaikudi.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.