மத்திய அரசின் கீழ் செயல்படும், தேசிய சிறுதொழில் கழகத்தில் (என்.எஸ். ஐ.சி.,) மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: துணை மேலாளர், உதவி மேலாளர், கணக்காளர் மற்றும் சிஸ்டம் ஆபிசர்.
தகுதிகள்: பணியிடங்களுக்கு ஏற்ப வயது மற்றும் தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 5
மேலும் விவரங்களுக்கு: www.nsic.co.in