ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்!
ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான 757 கோடி சொத்துக்கள் முடக்கம்..
திண்டுக்கல்லில் உள்ள கட்டிடம்,நிலம், உபகரணங்களை முடக்கியது அமலாக்கத்துறை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலங்கள் தொழிற்சாலைகள் வாகனங்கள் வங்கி கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டது
எம்என்எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது