மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: NEEPCO/Rectt.03/2015
பணி: பயிற்சி பொறியாளர்(சிவில்) – 02
பணி: பயிற்சி பொறியாளர்(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) – 02
வயதுவபரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: பயிற்சி கணக்குத்துறை அதிகாரி – 02
பணி: பயிற்சி சிறப்பு அதிகாரி – 01
பணி: சட்டத்துறை அதிகாரி – 01
பணி: இளநிலை பொறியாளர் (சிவில்) – 05
பணி: இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) – 05
பணி: வேதியியல் – 01
பணி: உதவி கணக்காளர் – 01
பணி: உதவியாளர்-I – 01
பணி: Dresser-III – 01
பணி: ஆய்வக உதவியாளர்-III – 04
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி, சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neepco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.