பொறியியல், எம்பிஏ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசில் பணி

2

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் Rural Electrification Coporation-ல் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Executive (Law) Grade -E3

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம்ரூ.24,900 – 50,500 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் 5 வருட Integrated Course in Law படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Senior Executive (HR) Grade – E3

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்

 

பணி: Senior Executive (Engg) Grade-E3

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மட்டும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை Rural Electrification Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC, ST, PWD  மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.recindia.gov.in அல்லது www.recindia.nic.in என்ற இணையதளத்தில் Careers பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சுய சான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Rural Electrification Limited, Core-4, Scope Complex, 7, Lodhi Road, New Delhi – 110003

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.08.2015

மேலும் பணிஅனுபவம், தகுதி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.recindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply